2026 ஜனவரி மாதம் "ஆசிரியர் டைரி" - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Friday, January 9, 2026

2026 ஜனவரி மாதம் "ஆசிரியர் டைரி"

 2026 ஜனவரி மாதம்

"ஆசிரியர் டைரி" 10.01.2026 - சனிக்கிழமை ஆசிரியர்கள் குறைதீர் கூட்ட நாள்*_ -DEO அலுவலகம் NMMS Exam 14.01.2026 - புதன்கிழமை போகிப் பண்டிகை (மகர சங்கராந்தி) - RL 15.01.2026 - வியாழக்கிழமை தைப்பொங்கல் திருநாள் அரசு விடுமுறை 16.01.2026 - வெள்ளிக்கிழமை மாட்டுப் பொங்கல் (திருவள்ளுவர் தினம்) அரசு விடுமுறை 17.01.2025 - சனிக்கிழமை உழவர் திருநாள் அரசு விடுமுறை 24.01.2026 - சனிக்கிழமை ஆசிரியர்கள் குறைதீர் கூட்ட நாள் CEO அலுவலகம் 26.01.2026 - திங்கள்கிழமை குடியரசு தின நாள் அரசு விடுமுறை

No comments:

Post a Comment