அனைத்து வகை தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு.. வேலூர்
மாவட்டத்தில் தேசிய வாக்காளர் தினம் கொண்டாடும் விதமாக அனைத்து பள்ளிகளிலும் 23.1.2026 காலை 11.00 மணிக்கு வாக்காளர் தின உறுதிமொழி ஏற்கவும், விழிப்புணர்வு ஊர்வலம் நடத்திடவும் அனைத்து பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.
No comments:
Post a Comment