தமிழகம் முழுவதும் உள்ள நீதிமன்றங்களில் 10.20 லட்சம் வழக்குகள் நிலுவையில் உள்ளன: மத்திய அரசு - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Wednesday, April 4, 2018

தமிழகம் முழுவதும் உள்ள நீதிமன்றங்களில் 10.20 லட்சம் வழக்குகள் நிலுவையில் உள்ளன: மத்திய அரசு

தமிழகம் முழுவதும் உள்ள நீதிமன்றங்களில் 10.20 லட்சம் வழக்குகள்
நிலுவையில் உள்ளதாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில் 10 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை 51,044 என்றும், தமிழகத்தில் மாவட்ட, கீழமை நீதிமன்றங்களில் 39,869 வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment