பேர்ணாம்பட்டு ஒன்றிய அளவில் பணி நிறைவு பாராட்டுவிழா
பணி நிறைவு பெற்ற ஆசிரியர்கள்
1, திரு.ஜானகிராமன் த,ஆ நரியம்பட்டு
2.திருமதி.சில்வியா சாந்தகுமாரி த,ஆ மோர்தனா
3.திருமதி.வனஜா த,ஆ பொகளுர்
4.திருமதி.மனோன்மணி த,ஆ அம்பேத்கார் நகர்
5.திருமதி.நுருன்னிசா த,ஆ புதுர்
6,திரு,ராஜா ஆசிரியர் வீராங்குப்பம்
7,திரு,முர்த்தி ஆசிரியர் வெங்கடசமுத்திரம்
8,திருமதி.வாசுகி த,ஆ மிட்டாளம் மேலுர்
விழா ஏற்பாடுகளை பேர்ணாம்பட்டு ஒன்றியத்தில் உள்ள அனைத்து ஆசிரிய சங்கங்களின் பொறுப்பாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் சேர்ந்து ஏற்பாடுகள் செய்தனர்.

No comments:
Post a Comment