10,11,12-ஆம் வகுப்பு அரையாண்டுத் தேர்வு அட்டவணை வெளியீடு... - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Friday, November 8, 2019

10,11,12-ஆம் வகுப்பு அரையாண்டுத் தேர்வு அட்டவணை வெளியீடு...

தமிழக பள்ளிகளில் பயிலும் 10,11,12-ஆம் வகுப்புகளுக்கான அரையாண்டுத் தேர்வு அட்டவணையை பள்ளி கல்விதுறை வெளியிட்டுள்ளது!
அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், மெட்ரிகுலேசன், ஆங்கிலோ இந்தியன், ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளிகள், சிறப்பு பள்ளிகளுக்கான பத்தாம் வகுப்பு, பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்புகளுக்கு அரையாண்டு தேர்வு அட்டவணை வெளியிடப்படுகிறது. இதில் எந்தவித மாற்றம் இன்றி தேர்வுகள் நடத்தப்படும் என தெரிகிறது.

இன்று வெளியிடப்பட்டுள்ள தேர்வு அட்டவணையின் படி பத்தாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு டிசம்பர் 13-ஆம் தேதி தொடங்கும் அரையாண்டுத் தேர்வு 23-ஆம் தேதியுடன் முடிகிறது 
11, 12-ஆம் வகுப்புகளுக்கு டிசம்பர் 11-ஆம் நாள் தொடங்கும் அரையாண்டு தேர்வு 23-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.

No comments:

Post a Comment