08.01.2020 அன்று நீலகிரி மாவட்டம் உள்ளூர் விடுமுறை! மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு! - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Thursday, January 2, 2020

08.01.2020 அன்று நீலகிரி மாவட்டம் உள்ளூர் விடுமுறை! மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

08.01.2020 அன்று நீலகிரி மாவட்டம் உள்ளூர் விடுமுறை! மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

ஸ்ரீஹெத்தையம்மன் பண்டிகையை முன்னிட்டு எதிர்வரும் 08 . 01 . 2020 - ஆம் நாளன்று நீலகிரி மாவட்டத்திலுள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்களுக்கும் , கல்வி நிறுவனங்களுக்கும் , உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுகிறது . இதற்கு பதிலாக எதிர்வரும் 01 . 02 . 2020 சனிக்கிழமை அன்று முழு பணி நாளாகவும் அறிவிக்கப்படுகிறது .
இந்த உள்ளுர் விடுமுறை நாள் செலாவணி முறிச்சட்டம் 1881 ( Negotiable Instument Act - 1881 ) இல் கீழ் வராது என்பதால் உள்ளூர் விடுமுறை அறிவிக்கும் போது மாவட்டத்தில் உள்ள கருவூலம் மற்றும் சார்நிலைக் கருவூலங்கள் அரசு பாதுகாப்புக்கான அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு குறிப்பிட்ட பணியாளார்களோடு செயல்படவும் உத்தரவிடப்படுகிறது .
மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.

No comments:

Post a Comment