ஒவ்வொரு அரசுப் பள்ளியிலும் SMC பயிற்சியில் கலந்துகொள்ள வேண்டியவர்களின் உறுப்பினர் எண்ணிக்கை விவரம்! - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Wednesday, January 22, 2020

ஒவ்வொரு அரசுப் பள்ளியிலும் SMC பயிற்சியில் கலந்துகொள்ள வேண்டியவர்களின் உறுப்பினர் எண்ணிக்கை விவரம்!


SMC மற்றும் SMDC உறுப்பினர்களுக்கு பயிற்சி வட்டார அளவில் (பள்ளி தொகுப்பு கருத்தாய்வு மைய அளவில்) நடைபெறவுள்ளது.
இதற்கான பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்களைத் தேர்வு செய்தல்!!

ஒவ்வொரு அரசுப் பள்ளியிலும் அமைக்கப்பட்டுள்ள பள்ளி மேலாண்மைக் குழுவிலிருந்து 6 உறுப்பினர்களை மட்டும் கீழ்க் குறிப்பிட்டுள்ளவாறு தெரிவு செய்தல் வேண்டும்:
 பயிற்சியில் கலந்துக்கொள்பர்கள் எண்ணிக்கை ( பள்ளி வாரியாக ) 
# பள்ளி மேலாண்மைக் குழு தலைவர் - 1
# பள்ளி மேலாண்மைக் குழு துணைத் தலைவர் ( சிறப்பு கவனம் தேவைப்படும் குழந்தையின் பெற்றோர் ) - 1
# பெற்றோர் ( நலிவடைந்த மற்றும் வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரிவினர் உட்பட ) - 2
# மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளூர் பிரதிநிதி ( அ ) பள்ளி மேலாண்மைக் குழு பெண் உறுப்பினர் - 1
# தலைமை ஆசிரியர் ( அ ) ஆசிரியர் - 1
 # மொத்தம் = 6

No comments:

Post a Comment