EMIS (educational management information system) எந்த பயன்பாட்டிற்கு இணையதளத்திற்கு செல்ல வேண்டும் எந்த பயன்பாட்டிற்கு ஆப்(APP) பயன்படுத்த வேண்டும். விளக்கம் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Saturday, January 4, 2020

EMIS (educational management information system) எந்த பயன்பாட்டிற்கு இணையதளத்திற்கு செல்ல வேண்டும் எந்த பயன்பாட்டிற்கு ஆப்(APP) பயன்படுத்த வேண்டும். விளக்கம்

EMIS (educational management information system) எந்த பயன்பாட்டிற்கு இணையதளத்திற்கு செல்ல வேண்டும் எந்த பயன்பாட்டிற்கு ஆப்(APP) பயன்படுத்த வேண்டும். விளக்கம்
Homeகல்விச்செய்திகள்EMIS (educational management information system) எந்த பயன்பாட்டிற்கு இணையதளத்திற்கு செல்ல வேண்டும் எந்த பயன்பாட்டிற்கு ஆப்(APP) பயன்படுத்த வேண்டும். விளக்கம்
EMIS (educational management information system) எந்த பயன்பாட்டிற்கு இணையதளத்திற்கு செல்ல வேண்டும் எந்த பயன்பாட்டிற்கு ஆப்(APP) பயன்படுத்த வேண்டும். விளக்கம்
Puffin browser பயன்படுத்துகிற பொழுது உள்ள image

Chrome browser பயன்படுத்துகிற பொழுது உள்ள image



*EMIS இணையதளத்திற்கு* *செல்ல*
*Puffin browser*, *chrome browser* *பயன்படுத்தி கீழே* *கொடுக்கப்பட்டுள்ள லிங்குகளை பதிவதன் மூலமாக கீழ்கண்ட செயல்பாடுகளை செய்ய முடியும்.*
*1)EMIS இணையதளத்தை கீழ்க்கண்ட செயல்பாட்டிற்கு பயன்படுத்தி வருகிறோம். அதே நடைமுறை தொடரும்*
*1) co-scholastic ,* *2)CCE மதிப்பெண்கள்*
*3) master time table*
*4) create weekly* *timetable*
*5)Assign holidays*
*6)Staff details*.
*7)student list& details*
*இன்னும் பிற இதை மட்டும் இணையதளத்தைப் பயன்படுத்தி நாம் தொடர்ந்து செய்துகொண்டு வருகிறோம். அது எமிஸ் மேம்படுத்தப்பட்ட பிறகு தொடர்ந்து செய்யலாம்.*


*2020 ஜனவரி 1* *முதல்*
*புதியதாய்* *கொடுக்கப்பட்டுள்ள EMIS இணையதள முகவரி லிங்க்:*
-----------------------------------+++


*2) EMIS இணையதளத்தில் TNTP ஆசிரியர்களுக்கானது. online course academy resource. e textbooks இன்னும் பிற பார்க்க செல்ல வேண்டும்.*
*இணையதள முகவரி லிங்க்:*👇
++++++++++++++++++++
APP ஆப் பயன்படுத்துகிற பொழுது image


*(emis one ன்)*
*TN-EMIS*
*TN-EMIS CELL*
*( APP) ஆப்*
APP link:
*இந்த ஆப்பில் சென்று student* *attendance மற்றும்*
*Teachers attendance*
*மாணவர்களுக்கான கல்வி வளங்கள் (TNTP) மட்டும் பயன்படுத்திக்கொள்ள முடியும், இது தான் நடைமுறையில் உள்ளது.*

*இதை நினைவில் வைத்துக் கொண்டு செயல்படலாம்.

No comments:

Post a Comment