EMIS - ஆண்டுத் தேர்வு மதிப்பெண்களை பதிவு செய்ய புதிய வசதி! - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Friday, August 5, 2022

EMIS - ஆண்டுத் தேர்வு மதிப்பெண்களை பதிவு செய்ய புதிய வசதி!

 EMIS - ஆண்டுத் தேர்வு மதிப்பெண்களை பதிவு செய்ய புதிய வசதி!
பள்ளிக் கல்வித் துறை ஒரு புதிய தொகுதியை EMIS ல் உருவாக்கியுள்ளது.  6 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களின் முழு ஆண்டுத் தேர்வு, அரையாண்டுத் தேர்வு, காலாண்டுத் தேர்வு மதிப்பெண்களை பதிவேற்றம் செய்யும் வசதி இந்தத் தொகுதியில் உள்ளது.  8ஆம் வகுப்பு மாணவர்களின் 2021-22ஆம் கல்வியாண்டுக்கான முழு ஆண்டுத் தேர்வு மதிப்பெண்களை முன்னுரிமையாக நிரப்ப 8ஆம் வகுப்பு வகுப்பாசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
_TN SED.

No comments:

Post a Comment