ஓணம் பண்டிகையை முன்னிட்டு ஆக.29ம் தேதி அன்று உள்ளூர் விடுமுறை - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Thursday, August 17, 2023

ஓணம் பண்டிகையை முன்னிட்டு ஆக.29ம் தேதி அன்று உள்ளூர் விடுமுறை

ஓணம் பண்டிகையை  முன்னிட்டு ஆக.29ம் தேதி அன்று

உள்ளூர் விடுமுறை 

நீலகிரி மாவட்டத்தில் ஓணம் பண்டிகையை  முன்னிட்டு ஆக.29ம்

தேதி அன்று உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் எஸ்.பி.அம்ரித் உத்தரவு;

மேலும் ஓணம் விடுமுறையை ஈடுசெய்ய செப்டம்பர் 16ம் தேதி பணி நாளாக அறிவிப்பு

No comments:

Post a Comment