கருத்தாளர்கள் அனைவருக்கும் வணக்கம்
நாளைய பயிற்சியில் கவனத்தில் கொள்ள வேண்டியவை
💥💥💥நேற்று ( 1-3 ) மற்றும் இன்று (4-5) நடைபெற்ற மாவட்ட அளவிலான கருத்தாளர்கள் பயிற்சியில் வருகைப் பதிவேடு QR CODE மூலம் போடப்பட்டது.
ஆனால் நாளை (04-08-2023) நடைபெறும் வட்டார அளவிலான ஆசிரியர்களுக்கான பயிற்சியில் TNSED SCHOOLS APP மூலமாக மட்டுமே வருகை பதிவேடு போட வேண்டும்.💥💥💥
FACILITATOR QR CODE GENERATION
https://youtu.be/zblKfyjGocI
TEACHERS ATTENDANCE
https://youtu.be/I2NrlWcWPUo
💥💥💥 அதேபோல் QUIZ exams.tnschools.gov.in வலைத்தளத்திலும்
https://youtu.be/wqr1Ch-VXLQ
FEEDBACK TNSED SCHOOLS APP வழியாக பதிவிட வேண்டும்.💥💥💥
No comments:
Post a Comment