முதுநிலை பட்டப் படிப்புகளில் சேர அவகாசம் உயர்கல்வித் துறை - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Wednesday, August 16, 2023

முதுநிலை பட்டப் படிப்புகளில் சேர அவகாசம் உயர்கல்வித் துறை

முதுநிலை பட்டப் படிப்புகளில் சேர அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக உயர்கல்வித் துறை தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2023-24-ஆம் ஆண்டிற்கான முதுநிலை பட்டப் படிப்புகளில் முதலாமாண்டு மாணாக்கர் சேர்க்கை 14.08.2023-ல் துவங்கி www.tngasa.in மற்றும் www.tngasa.org என்ற இணையதளங்கள் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment