அக்டோபர் 2025 பள்ளி நாள்காட்டி
அக்டோபர் --2️⃣0️⃣2️⃣5️⃣
06-10-2025 -- திங்கள் -- இரண்டாம் பருவம் பள்ளி திறப்பு.
07-10-2025 முதல் 10-10 -2025 வரை 1-5 வகுப்பு கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு எண்ணும், எழுத்து பயிற்சி.
20-10-2025 -- திங்கள் -- தீபாவளி -- அரசு விடுமுறை.
21-10-2025 -- செவ்வாய் -- தீபாவளி நோன்பு -- RL
No comments:
Post a Comment