தொழில்வரி - அரசு ஊழியர்களில் முன்னாள் இராணுவத்தினருக்கு தொழில்முறை வரியிலிருந்து வரி விலக்கு அளிக்கப்பட வேண்டும் என்பது குறித்து விளக்கம் கோரப்பட்டது - கருவூலம் மற்றும் கணக்கு துறை ஆணையரின் கடிதம்.
குறிப்பு : முன்னாள் ராணுவ வீரரின் அடையாள அட்டையின் நகலை கருவூலத்தில் சமர்ப்பிக்கும் முன் சம்பள ரசீதுடன் இணைக்க வேண்டும்.
No comments:
Post a Comment