தமிழக வேலைவாய்ப்பு, பயிற்சித் துறை இயக்குநர் பா.விஷ்ணு சந்திரன் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:
விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, தேர்வு கட்டணம் ரூ.200 மற்றும் உரிய ஆவணங்களுடன் இணையதளத்தில் குறிப்பிட்டுள்ள மாவட்ட அரசினர் தொழிற்பயிற்சி நிலைய முதல்வரிடம் சமர்ப்பிக்க வேண்டும். அதற்கான கடைசி நாள் அக்டோபர் 8-ம் தேதி. அதற்கு பிறகு வரும் விண்ணப்பங்கள் ஏற்கப்படாது.
சென்னை கிண்டி அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் நவ.4, 5-ம் தேதிகளில் முதல்நிலைத் தேர்வின் கருத்தியல் (தியரி), செய்முறைத் தேர்வுகள் நடைபெறும். இதற்கான வழிகாட்டுதல்களை மேற்கண்ட இணையதளத்தில் அறியலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment