TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Tuesday, October 13, 2015

வி.ஐ.பி., வரவேற்பில் மாணவர்களை ஈடுபடுத்தத் தடை: உயர்நீதிமன்றம் உத்தரவு

வி.ஐ.பி., வரவேற்பில் மாணவர்களை ஈடுபடுத்தத் தடை: உயர்நீதிமன்றம் உத்தரவு

October 13, 2015 0 Comments
வி.வி.ஐ.பி.,கள் வரவேற்பில் மாணவர்களை ஈடுபடுத்தக்கூடாது,' என, உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரை விஜயகுமார் தாக்கல் செ...
Read More
 CPS-பிடித்தம் செய்யப்பட்ட பங்களிப்பு ஓய்வூதியத் தொகை மற்றும் அரசின் பங்களிப்பு தொகை அரசின் பொதுக் கணக்கில் வைப்பீடு செய்யப்பட்டு பொது வருகால வைப்பு நிதிக்கு இணையான வட்டி வழங்கப்படுகிறது -நிதி துறை பதில்!!

CPS-பிடித்தம் செய்யப்பட்ட பங்களிப்பு ஓய்வூதியத் தொகை மற்றும் அரசின் பங்களிப்பு தொகை அரசின் பொதுக் கணக்கில் வைப்பீடு செய்யப்பட்டு பொது வருகால வைப்பு நிதிக்கு இணையான வட்டி வழங்கப்படுகிறது -நிதி துறை பதில்!!

October 13, 2015 0 Comments
Read More

Monday, October 12, 2015

அகஇ - 2015-16ம் கல்வியாண்டில் தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு "படித்தல் எழுதுதல் திறன் வளர்த்தல்" என்ற தலைப்பில் வட்டார வள மைய அளவில் 15, 16 மற்றும் 19,20 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது.

அகஇ - 2015-16ம் கல்வியாண்டில் தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு "படித்தல் எழுதுதல் திறன் வளர்த்தல்" என்ற தலைப்பில் வட்டார வள மைய அளவில் 15, 16 மற்றும் 19,20 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது.

October 12, 2015 0 Comments
Read More
அப்துல் கலாம் - ஒரு சகாப்தம்
பள்ளிக்கல்வி - எரிசக்தித்துறை தேசிய அளவிலான ஓவியப் போட்டிகள் - விண்ணபிக்க கடைசித் தேதி நீடிப்பு - இயக்குநர் செயல்முறைகள்
தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைகழகம் B.Ed." விளம்பரம் வெளியீடு.
TNPSC GROUP 2A (NON - INTERVIEW POST) NOTIFICATION : DATE OF EXAMINATION : 27/12/2015
உலக சிக்கன நாளை முன்னிட்டு அனைத்துப் பள்ளி மாணவர்களுக்கு போட்டிகள் நடத்த உத்தரவு

உலக சிக்கன நாளை முன்னிட்டு அனைத்துப் பள்ளி மாணவர்களுக்கு போட்டிகள் நடத்த உத்தரவு

October 12, 2015 0 Comments
      உலக சிக்கன நாளை முன்னிட்டு, நிதி சிக்கனத்தை வலியுறுத்தும் போட்டிகளை மாணவர்களிடம் நடத்த, அனைத்து பள்ளிகளுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது; இ...
Read More
      உலக சிக்கன நாளை முன்னிட்டு, நிதி சிக்கனத்தை வலியுறுத்தும் போட்டிகளை மாணவர்களிடம் நடத்த, அனைத்து பள்ளிகளுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது; இதில், பணத்தை சிக்கனப்படுத்துவது குறித்த அறிவுரைகள் வழங்கப்பட உள்ளன.சர்வதேச சிறுசேமிப்பு மற்றும் சிக்கன நாள் வரும், 30ம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது.

        இதையொட்டி, அனைத்துப் பள்ளி மாணவர்களுக்கும், சிக்கனத்தை வலியுறுத்தும் போட்டிகள் நடத்த, பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. நிதியை சிக்கனமாக பயன்படுத்துதல்; இந்திய ரூபாயின் உள்நாடு மற்றும் சர்வதேச மதிப்பு;வங்கிகளின் சிக்கன மற்றும் சேமிப்பு திட்டங்கள்; குடும்பங்களில் சிக்கனத்தைபேணுவது போன்ற பல தலைப்புகளில் மாணவர்களுக்கு போட்டிகள் நடத்தப்படும்.பணத்தை வீணடிக்கா மல், அதை சேமிப்பது குறித்து விளக்கம் அளிக்கவும், அரசு மற்றும் அரசு உதவிபெறும்பள்ளிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளன.

உலக சிக்கன நாளை முன்னிட்டு, நிதி சிக்கனத்தை வலியுறுத்தும் போட்டிகளை மாணவர்களிடம் நடத்த, அனைத்து பள்ளிகளுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது; இதில், பணத்தை சிக்கனப்படுத்துவது குறித்த அறிவுரைகள் வழங்கப்பட உள்ளன.சர்வதேச சிறுசேமிப்பு மற்றும் சிக்கன நாள் வரும், 30ம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி, அனைத்துப் பள்ளி மாணவர்களுக்கும், சிக்கனத்தை வலியுறுத்தும் போட்டிகள் நடத்த, பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. நிதியை சிக்கனமாக பயன்படுத்துதல்; இந்திய ரூபாயின் உள்நாடு மற்றும் சர்வதேச மதிப்பு;வங்கிகளின் சிக்கன மற்றும் சேமிப்பு திட்டங்கள்; குடும்பங்களில் சிக்கனத்தைபேணுவது போன்ற பல தலைப்புகளில் மாணவர்களுக்கு போட்டிகள் நடத்தப்படும்.பணத்தை வீணடிக்கா மல், அதை சேமிப்பது குறித்து விளக்கம் அளிக்கவும், அரசு மற்றும் அரசு உதவிபெறும்பள்ளிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளன.

October 12, 2015 0 Comments
தமிழ்நாடு அரசு துறைகளில் நிரப்பப்பட உள்ள ஒருங்கிணைந்த நேர்முகத் தேர்வு இல்லாத 1863 குரூப்-2 பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து ஆன்லைன் ...
Read More
புதிய கல்விக்கொள்கை குறித்து இன்று மாநில அளவிலான கலந்தாய்வுக்கூட்டம்

புதிய கல்விக்கொள்கை குறித்து இன்று மாநில அளவிலான கலந்தாய்வுக்கூட்டம்

October 12, 2015 0 Comments
மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையை முழுமைப்படுத்தும் விதமாக மாநில அளவிலான கலந்தாய்வுக் கூட்டம் புதுவை மத்திய பல்கலைக்கழக கருத்தரங்க கூடத்த...
Read More