TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Sunday, July 3, 2016

நான்காண்டு பி.எட். படிப்புகளுக்கு நுழைவுத் தேர்வு: மத்திய பள்ளிக் கல்வித் துறை திட்டம்?

நான்காண்டு பி.எட். படிப்புகளுக்கு நுழைவுத் தேர்வு: மத்திய பள்ளிக் கல்வித் துறை திட்டம்?

July 03, 2016 0 Comments
நாடு முழுவதிலும் 4 ஆண்டு ஒருங் கிணைந்த பி.எட் பட்டப்படிப்புகள் கடந்த ஆண்டு முதல் தொடங்கப் பட்டுள்ளன. தமிழகத்தில் இன்னும் கொண்டுவரப்படவில்லை....
Read More
இயற்கை பேரிடர்களை எதிர்கொள்ள 1 லட்சம் பேருக்கு பயிற்சி

இயற்கை பேரிடர்களை எதிர்கொள்ள 1 லட்சம் பேருக்கு பயிற்சி

July 03, 2016 0 Comments
இயற்கை பேரிடர்களை எதிர்கொள்ள நாடு முழுவதும் ஒரு லட்சம் பேருக்கு சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளன. மழை வெள்ளம், நிலச்சரிவு, நிலநடுக்கம் ...
Read More
பி.இ., தமிழ் வழியில் சேர்க்கை அதிகம் : தொழில்நுட்ப கல்வி இயக்குனர் தகவல்

பி.இ., தமிழ் வழியில் சேர்க்கை அதிகம் : தொழில்நுட்ப கல்வி இயக்குனர் தகவல்

July 03, 2016 0 Comments
காரைக்குடி: “கிராமப்புற மாணவர்கள் பி.இ., தமிழ் வழியில் சேருவது கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிகரித்துள்ளது,” என காரைக்குடியில் இரண்டாம் ஆண்ட...
Read More
என்டிஏ, என்ஏ தேர்வு முடிவுகளை வெளியிட்டது யுபிஎஸ்சி.

என்டிஏ, என்ஏ தேர்வு முடிவுகளை வெளியிட்டது யுபிஎஸ்சி.

July 03, 2016 0 Comments
தேசிய பாதுகாப்பு கல்வி நிறுவனம் (NDA) மற்றும் கடற்படை அகாடமி (NA) தேர்வுக்கான முடிவுகளை யுபிஎஸ்சி வெளியிட்டுள்ளது. கடந்த ஏப்ரல் 17ல் என்டிஏ...
Read More
லஞ்சம் வாங்கும் அரசு ஊழியர்கள் அதிகாரிகள் இனி தப்ப முடியாது - வழக்கு தொடர அரசு அனுமதி தேவையில்லை...
தமிழ் நாடு காவல்துறை அல்லது தமிழ் நாடு அரசு பணியில் புதிய ஓய்வூதிய திட்டத்தில் பணியில் சேர்ந்த நண்பர்கள் யாரேனும் ராஜினாமா செய்திருந்தால் / மரணமைடந்திருந்தால் அவர்களின்/ வாரிசுதாரை பங்களிப்பு ஓய்வூதிய தொகையை வேண்டி அதற்கான படிவத்தை பூர்த்தி செய்து அனுப்பி அவர்களுைடய செட்டில்மென்ட் பணத்தை பெற்றுக் கொள்ளலாம். CPS Settlement Order Copy

CPS -திட்டத்தில் இதுவரை 245 பேருக்கு பலன்-முகவரி தரமுடியாது என கருவூல கணக்கு இயக்குனரகம் கைவிரிப்பு
ஊதியக் குழு பரிந்துரையால் கூடுதல் நிதிச்சுமை: ரூ.31,000 கோடியைத் திரட்ட ரயில்வே முயற்சி.

ஊதியக் குழு பரிந்துரையால் கூடுதல் நிதிச்சுமை: ரூ.31,000 கோடியைத் திரட்ட ரயில்வே முயற்சி.

July 03, 2016 0 Comments
ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்துவதால் ஏற்படும் ரூ. 31,000 கோடி நிதிச் சுமையை, வருவாய் மூலமாக சமாளிப்பதற்கு ரயில்வே துறை முயற்...
Read More
TNPTF மாநில பொதுக்குழு கூட்டம்-பத்திரிக்கை செய்தி...
சி.பி.எஸ்.இ. பத்தாம் வகுப்பு துணைத் தேர்வுகள்: ஜூலை 16-இல் தொடக்கம்.

சி.பி.எஸ்.இ. பத்தாம் வகுப்பு துணைத் தேர்வுகள்: ஜூலை 16-இல் தொடக்கம்.

July 03, 2016 0 Comments
சி.பி.எஸ்.இ பத்தாம் வகுப்பு தேர்வுகளுக்கான சிறப்புத் துணைத் தேர்வுகள் வரும் 16-ஆம் தேதி தொடங்குகின்றன.23ஆம் தேதி வரை நடத்தப்படுகிறது. அதன்பட...
Read More