என்டிஏ, என்ஏ தேர்வு முடிவுகளை வெளியிட்டது யுபிஎஸ்சி. - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Sunday, July 3, 2016

என்டிஏ, என்ஏ தேர்வு முடிவுகளை வெளியிட்டது யுபிஎஸ்சி.

தேசிய பாதுகாப்பு கல்வி நிறுவனம் (NDA) மற்றும் கடற்படை அகாடமி (NA)
தேர்வுக்கான முடிவுகளை யுபிஎஸ்சி வெளியிட்டுள்ளது. கடந்த ஏப்ரல் 17ல் என்டிஏ மற்றும் என்ஏ (I) தேர்வு நடத்தப்பட்டது. இதற்கான தேர்வு முடிவுகள் இன்று இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.

சர்வீஸ் செலக்ஷன் போர்ட் (SSB) நேர்முகத் தேர்வு ஐனவரி 2, 2017ல் நடத்தும் என அறிவித்துள்ளது. மாணவர்கள் தேர்வு முடிவுகளை யுபிஎஸ்சி இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment