மத்திய அரசில் வேலை வேண்டுமா..? இந்திய அஞ்சல் துறை வேலை - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Tuesday, April 10, 2018

மத்திய அரசில் வேலை வேண்டுமா..? இந்திய அஞ்சல் துறை வேலை

இந்திய அஞ்சல் துறையின் தெலங்கானா அஞ்சல் வட்டத்தில் காலியாக உள்ள மெயில் கார்டு மற்றும் போஸ்ட்மேன் பணியிடங்களுக்கான அறிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடம்: ஹைதராபாத், செகந்திராபாத்

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:

பணி: Postman - 132

பணி: Mail Guard - 02

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
சம்பளம்: மாதம் ரூ.21,700 + இதர சலுகைகள்.

வயதுவரம்பு: 18 முதல் 27க்குள் இருக்க வேண்டும்.

கட்டணம்: பதிவுக் கட்டணமாக ரூ.100 + தேர்வு கட்டணமாக ரூ.400 என மொத்தம் ரூ.500 கட்டணமாக செலுத்த வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: Chief Postmaster General, Telangana Postal Circle, Hyderabad.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 21.04.2018

மேலும் விண்ணப்பிக்கும் முறை, வயதுவரம்பு சலுகை போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://ts.postalcareers.in/documents/ts_postman_notification.pdf  என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

No comments:

Post a Comment