2ம் வகுப்பு வரை வீட்டுப்பாடம் தரக்கூடாது
என்ற உத்தரவை அமல்படுத்த வேண்டும் என உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் கூறியுள்ளார்.
வரும் 17ம் தேதிக்குள் அமல்படுத்த தவறினால் அனைத்து மாநில பள்ளி கல்வி செயலர்கள் ஆஜராக உத்தரவிடப்படும் என்று அவர் எச்சரித்துள்ளார்.
No comments:
Post a Comment