கல்வித் தகவல் மேலாண்மை முறை (EMIS) – மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் சுய விவரங்களை முழுமையாக பதிவு மேற்கொள்ளுதல்
அனைத்துவகை பள்ளித்தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள்
கல்வித் தகவல் மேலாண்மை முறை (EMIS) – மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் சுய விவரங்களை முழுமையாக பதிவு மேற்கொள்ளுதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
No comments:
Post a Comment