தமிழக CPS அரசு ஊழியர்கள் கவனம் (இந்த ஆண்டு CPS MISSING CREDIT சரிசெய்ய *3மாதங்கள் மட்டுமே* அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.....) - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Monday, August 20, 2018

தமிழக CPS அரசு ஊழியர்கள் கவனம் (இந்த ஆண்டு CPS MISSING CREDIT சரிசெய்ய *3மாதங்கள் மட்டுமே* அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.....)

தமிழக CPS அரசு ஊழியர்கள் கவனம்

இந்த ஆண்டின் 2017-18 CPS account slip
வெளியிடப்பட்டுள்ளது  அதில் சிலருக்கு மே'2014 மற்றும் டிசம்பர்'2014 ஆகிய மாதங்களில் அதிக தொகை பெற்றதாக கழிக்கப்பட்டுள்ளது....

ஆனால் மே'2014 & அக்டோபர்'14(regular but DA arrear entered) ஆகிய மாதங்கள் ஒரு சிலருக்கு ENTRY ஆகவில்லை...

எனவே உடனே  தங்கள் DDOவிடம் CPS MISSING CREDIT FORM பதிவு செய்து சமர்ப்பிக்கவும்..

ஏனெனில் இந்த ஆண்டு CPS MISSING CREDIT சரிசெய்ய *3மாதங்கள் மட்டுமே* அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது......


No comments:

Post a Comment