பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை!
வால்பாறையில் தொடர் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் நாளை ஒருநாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தொடர் மழையால் மாணவர்கள் நலன் கருதி வால்பாறை பகுதியிலுள்ள அனைத்து பள்ளிகளுக்கும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் விடுமுறை அளித்தது உத்தரவு பிறப்பித்துள்ளார்.
No comments:
Post a Comment