சேம நல நிதி அலைபேசி எண் முக்கியம் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Thursday, October 4, 2018

சேம நல நிதி அலைபேசி எண் முக்கியம்

சேம நல நிதி அலைபேசி எண் முக்கியம்
சேம நல நிதி குறித்த தகவலை தெரிந்து கொள்ள, அலைபேசி எண்ணை பதிவு செய்யுமாறு, மாநில கணக்காயர் துறை தெரிவித்துள்ளது. தமிழக மாநில கணக்காயர் துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:பொது சேம நல நிதி, ஆசிரியர் சேம நல நிதி சந்தாதாரர்கள், தங்களின் சேம நல நிதி கணக்கில் உள்ள இருப்பு,மாதாந்திர சந்தா, கடன் மற்றும் விடுபட்ட சந்தா தொகை விவரங்களை, குறுந்தகவல்களாகறலாம்.அதற்காக, தங்கள் அலைபேசி ண்ணை,www.agae.tn.nic.in என்ற, மாநில கணக்காயர் இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment