நவம்பர் 14 அன்று அனைத்து பள்ளிகளிலும் பெற்றோர் ஆசிரியர் கழக கூட்டம் நடத்த பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு! - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Monday, November 12, 2018

நவம்பர் 14 அன்று அனைத்து பள்ளிகளிலும் பெற்றோர் ஆசிரியர் கழக கூட்டம் நடத்த பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு!

நவம்பர் 14 அன்று அனைத்து பள்ளிகளிலும் பெற்றோர் ஆசிரியர் கழக கூட்டம் நடத்த பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு!
பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் ராமேஸ்வர முருகன் வெளியிட்ட சுற்றறிக்கை யில் கூறியிருப்பதாவது:
நடப்பு கல்வியாண்டில் இருந்து ஆண்டுதோறும் அனைத்துப் பள்ளிகளிலும், பெற்றோர்- ஆசிரியர் கூட்டம் முறையாக நடத்தப்பட வேண்டும் என அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி. ஆகஸ்ட் 15 (சுதந்திர தினம்),
 நவம்பர் 14 ( குழந்தைகள் தினம்), 
ஜனவரி 26 ( குடியரசு தினம்) 
ஆகிய நாட்களில் பள்ளிகளில் பெற்றோர்- ஆசிரியர் கூட்டம் அனைத்து ஊராட்சி ஒன்றிய தொடக்க, நடுநிலை பள்ளிகள், அரசு உயர்நிலை, மேல் நிலைப் பள்ளிகள், அரசு நிதி உதவி பெறும் தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் நடத்தப்பட 

No comments:

Post a Comment