நவம்பர் முதல் ஏப்ரல் வரை பள்ளி நாள்காட்டி ஓர் பார்வை - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Wednesday, November 21, 2018

நவம்பர் முதல் ஏப்ரல் வரை பள்ளி நாள்காட்டி ஓர் பார்வை

நவம்பர்:
விடுமுறை நாட்கள்3,4,6,10,11,17,18,21,24,25 (10 நாட்கள்)சனி வேலை நாள் இல்லைCRC பயிற்சி இல்லைவேலை நாட்கள் 100+20=120 நாட்கள்
டிசம்பர்:விடுமுறை நாட்கள்1,2,8,9,15,16, 23 முதல் 31 வரை (15 நாட்கள்)இரண்டாம் பருவத் தேர்வு நாட்கள்டிசம்பர் 17 முதல் 22 வரைஇரண்டாம் பருவத் தேர்வு விடுமுறை நாட்கள்டிசம்பர் 23 முதல் ஜனவரி 1 வரை (10 நாட்கள்)சனி வேலை நாள் இல்லை.CRC பயிற்சி இல்லைவேலை நாட்கள் 120+16=136 நாட்கள்
ஜனவரி:விடுமுறை நாட்கள்1,5,6,12,13,15,16,17,19,20,26,27 (12 நாட்கள்)சனி வேலை நாள் இல்லைCRC பயிற்சி இல்லைவேலை நாட்கள் 136+19=155
பிப்ரவரி:விடுமுறை நாட்கள்2,3,9,10,16,17,23,24 (8 நாட்கள்)சனி வேலை நாள் இல்லைCRC பயிற்சி இல்லைவேலை நாட்கள் 155+20=175 நாட்கள்
மார்ச்:விடுமுறை நாட்கள்2,3,9,10,16,17,23,24,30,31 (10 நாட்கள்)சனி வேலை நாள் இல்லைCRC பயிற்சி இல்லைவேலை நாட்கள் 175+21=196
ஏப்ரல்:விடுமுறை நாட்கள்6,7,13,14,17,19 மற்றும் 21 முதல் 30 வரை (16 நாட்கள்)மூன்றாம் பருவத் தேர்வு ஏப்ரல் 10 முதல் 18 வரைகடைசி வேலை நாள் ஏப்ரல் 20கோடை விடுமுறைஏப்ரல் 21 முதல் மே 31 வரை (41 நாட்கள்)சனி வேலை நாள் ஏப்ரல் 20
CRC பயிற்சி நாட்கள்ஏப்ரல்22,23,24,25,26, மற்றும் 29,30 (7 நாட்கள்)பள்ளி வேலை நாட்கள் 196+14=210 நாட்கள்ஆசிரியர் வேலை நாட்கள்210+10 ( பயிற்சி) = 220 நாட்கள்
சனி வேலை நாட்கள்ஜூலை 21,28செப்டம்பர் 8அக்டோபர் 27ஏப்ரல் 20
பள்ளி இறுதி வேலைநாள் ஏப்ரல் 20.

No comments:

Post a Comment