6 லட்சம் மாணவர்கள் எழுதிய குரூப் 2 தேர்வு விடைத்தாளில்
தவறான விடை இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. தேர்வில் 6 கேள்விகளுக்கு தவறான விடை என அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இதனால் கருணை மதிப்பெண்ணாக 9 மதிப்பெண்களை டிஎன்பிசி வழங்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. கடந்த 11ம் தேதி நடைபெற்ற தேர்வுக்கு, 13ம் தேதி விடைத்தாள் வெளியானது
Wednesday, November 21, 2018
New
குரூப் 2 தேர்வு விடைத்தாளில் 6 கேள்விகளுக்கு தவறான விடை என அதிர்ச்சி தகவல்
About KALVI
Templatesyard is a blogger resources site is a provider of high quality blogger template with premium looking layout and robust design. The main mission of templatesyard is to provide the best quality blogger templates.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment