டிசம்பர்- செய்திகள்
👉வருகிற 30-11-18 வெள்ளிக்கிழமை SMC கூட்டமும் ...
PTA கூட்டமும் நடத்த வேண்டும்.....
இதில் PTA கூட்டம் நடத்த ரூபாய்.100 வழங்கப்படும்....
இந்த 100 ரூபாய்.இந்த நவம்பர் 2018 மாதம் முதல் ஏப்ரல் 2019 வரை 6 மாதம் வரை .... மாதம்100 ரூபாய் வீதம் 6 மாதம் வழங்கப்படும்....
இத்தொகை தேநீர்.. ஜெராக்ஸ்..போட்டோ ஆகியவற்றிற்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.
டிசம்பர்.1 குறைதீர்க்கும் முகாம்
👉இரண்டாம் பருவ வினாத்தாட்கள் தயார் நிலையில் வைக்கவும்..
👉இரண்டாம் பருவ தேர்வு 17-12-18முதல் 22-12-18 சனிக்கிழமை வரை.
👉22-12-18 சனிக்கிழமை கடைசி பள்ளி வேலை நாள் ஆகும்.
👉SMC கூட்டத்தில் துப்புரவு பணியாளர்கள் ஊதியம்...... பொருட்கள் கொள்முதல் தொகை..... பள்ளி மானியம்.... பற்றி தீர்மானம் எழுதவும்...
👉பள்ளி மானியம் ₹25000 த்தை...2 அல்லது 3தவணைகளில் எடுப்பது நல்லது..
👉1முதல் 14 வரை மாணவர் எண்ணிக்கை உள்ள பள்ளிகளுக்கு பள்ளி மானியம் ₹12,500 வழங்கப்படும்.
👉கஜா புயல் நிவாரண நிதிக்கு ஒரு நாள் சம்பளம் விருப்பக் கடிதத்தின் அடிப்படையில் பிடித்தம் செய்யப்படும்.
No comments:
Post a Comment