அரசுப் பள்ளி மாணவனுக்கு இளம் சாதனையாளர் விருது
கணியம்பாடி வட்டார அளவிலான குழந்தைகள் தின விழாவில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தில் அங்கன்வாடி மையத்தில் படித்து, தற்போது பல துறைகளில் சாதித்தமைக்காக திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் 12 ஆம் வகுப்பு மாணவன் அறிவுச்செல்வனுக்கு, " இளம் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.
இந்த விருதை மாவட்ட திட்ட இயக்குநர் வழங்கி கௌரவித்தார்.
மேடையில் பேசிக்கொண்டு இருந்த போதே சில பெரியவர்கள் எழுந்து நின்று கைத்தட்டினார்கள்,
TT News செய்திக்குழுவும் வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறோம்
No comments:
Post a Comment