இன்று முதல் செல்போன் செயலி மூலம் ரயில் டிக்கெட்
செல்போன் செயலி மூலம் ரயிலில் டிக்கெட் எடுக்கும் முறை இன்றுமுதல் அமலுக்கு வந்துள்ளது.
UTPApp மூலம் செல்போன் செயலி மூலம் இனி எங்கிருந்தாலும் ரயில் பயணம் செய்ய இன்று முதல்i பயணச்சீட்டு எடுக்க முடியும். இதுவரையில் ரயில் நிலையத்தில் இருந்து குறிப்பிட்ட தூரத்தில் இருந்தால் மட்டுமே மொபைல் ஆப்பில் டிக்கெட் எடுக்க முடியும் என்று இருந்த நிலையில் இனிஎங்கிருந்தாலும் ரயில் பயணம் செய்ய பயணச்சீட்டு எடுக்க முடியும் என ரயில்வே துறை அறிவித்துள்ளது.
No comments:
Post a Comment