எவ்வகையிலும் பள்ளி செயல்படக்கூடாது - மீறுபவர்கள் பின்விளைவுகளுக்கு பொறுப்பேற்க நேரிடும் - CEO எச்சரிக்கை! - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Tuesday, March 17, 2020

எவ்வகையிலும் பள்ளி செயல்படக்கூடாது - மீறுபவர்கள் பின்விளைவுகளுக்கு பொறுப்பேற்க நேரிடும் - CEO எச்சரிக்கை!

எவ்வகையிலும் பள்ளி செயல்படக்கூடாது - மீறுபவர்கள் பின்விளைவுகளுக்கு பொறுப்பேற்க நேரிடும் - CEO எச்சரிக்கை!

கிருஷ்ணகிரி கல்வி மாவட்டத்தில் அனைத்து வகை ( அரசு / நகராட்சி / உதவி பெறும் / தனியார் மெட்ரிகுலேசன் / மெட்ரிக் உயர் / மேல்நிலைப்பள்ளி மற்றும் துவக்க நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு அன்பான வேண்டுகோள் .
எதிர்வரும் தேர்விற்கு ஆயுத்தமாக அனைத்து பள்ளிகளிலும் தனிவகுப்புகள் நடைபெறுவதாக பொதுமக்கள் தகவலின்படி அறியப்பட்டுள்ளது . அரசின் கொள்கை முடிவின்படி கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் நோக்கில் பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை வழங்கி எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு நல்கும் வகையில் அரசின் அறிவுரைகள் தவறாமல் பின்பற்றுமாறு அன்புடன் தெரிவித்து 31 - 03 - 2020 வரை எவ்வகையிலும் பள்ளி செயல்படக்கூடாது என தெரிவிக்கப்படுகிறது .
மீறுபவர்கள் பின்விளைவுகளுக்கு பொறுப்பேற்க நேரிடும் எனவும் அறிவிக்கப்படுகிறது .

No comments:

Post a Comment