No Biometric Attendance for teachers............? - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Sunday, March 8, 2020

No Biometric Attendance for teachers............?

No Biometric Attendance for teachers

தமிழக அரசுப் பள்ளிகளில் நாளை முதல் Bio- Metric வருகைப் பதிவு தற்காலிக ரத்து என்பது உண்மையா?
இயக்குநர்  உத்தரவு ஏதும் பிறப்பிக்கப்படவில்லை. இது கோரிக்கை மட்டுமே..
தமிழக அரசுப் பள்ளிகளில் நாளை முதல் Bio - Metric வருகைப் பதிவு தற்காலிக ரத்து - அரசு உத்தரவு பிறப்பிக்க வாய்ப்பு உள்ளதாக தகவல்.
x
x

No comments:

Post a Comment