Flash News : தமிழகத்தில் மூன்று மாவட்டங்களை முடக்க உத்தரவு - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Sunday, March 22, 2020

Flash News : தமிழகத்தில் மூன்று மாவட்டங்களை முடக்க உத்தரவு

Flash News : தமிழகத்தில் மூன்று மாவட்டங்களை முடக்க உத்தரவு
சற்று முன்... கொரோனா எதிரொலி!  தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு மாவட்டங்களை முடக்க உத்தரவு
சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு ஆகிய 3 மாவட்டங்களை முடக்க மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. 3 மாவட்டங்கள் போக்குவரத்து என அனைத்துக்கும் தடை  விதிக்கப்பட்டுள்ளது. இந்த மூன்று மாவட்டங்களில் அத்தியாவசிய சேவைகள் மட்டுமே வழங்கப்படும் என மத்திய அரசுஅறிவித்துள்ளது.

No comments:

Post a Comment