EMIS ல் TC எடுப்பதற்கான வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Tuesday, March 17, 2020

EMIS ல் TC எடுப்பதற்கான வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

EMIS ல் TC எடுப்பதற்கான வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
EMIS ல் TC எடுப்பதற்கான வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
அனைத்துப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு!!!!....
EMIS ல் TC எடுப்பதற்கான வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
Student
     |
Students TC details
     |
Use edit button to update TC details
    |
Save
Save கொடுக்கப்பட்ட பிறகு ஒருமுறை மட்டுமே மீண்டும் எடிட் செய்ய இயலும் ஆகையால் மிக கவனமாக பதிவு செய்யவும்.
பிறகு
Green colour Transfer button ஐ பயன்படுத்தி common pool க்கு அனுப்பிவிடலாம்.
 
Common pool க்கு அனுப்பிய பிறகு TC pdf - ல் download செய்து கொள்ளலாம்.
தற்சமயம் யாரும் TC download செய்ய வேண்டாம்.
Emis Team.

No comments:

Post a Comment