10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஜுன் 3வது வாரம் நடைபெறும் என அறிவிப்பு! - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Tuesday, May 5, 2020

10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஜுன் 3வது வாரம் நடைபெறும் என அறிவிப்பு!

10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஜுன் 3வது வாரம் நடைபெறும் என அறிவிப்பு!
தமிழகத்தில் 10 வகுப்பு பொதுதேர்வானது வருகிற ஜூன் மாதம் 3  வது வாரத்தில் நடத்த முடிவு செய்யபட்டுள்ளதாக தேர்வு துறை அறிவித்துள்ளது .
மேலும் இந்த மாத இறுதியில் கால அட்டவணை வெளியிடபடும் என தேர்வு துறை அறிவித்துள்ளது.


No comments:

Post a Comment