நாளை முதல் முற்பகல், பிற்பகல் என இரண்டு நேரங்களில் நியாய விலைக்கடைகள் செயல்படும் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Monday, June 7, 2021

நாளை முதல் முற்பகல், பிற்பகல் என இரண்டு நேரங்களில் நியாய விலைக்கடைகள் செயல்படும்

 நாளை முதல் முற்பகல், பிற்பகல் என இரண்டு நேரங்களில் நியாய

விலைக் கடைகள் செயல்படும்

காலை 9 மணி முதல் 12.30 மணி வரையிலும் பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரையிலும் நியாய விலைக்கடைகள் செயல்படும் என தமிழக அரசு அறிவிப்பு.



No comments:

Post a Comment