G.O 2379- - 24 மாவட்டங்களுக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Monday, June 14, 2021

G.O 2379- - 24 மாவட்டங்களுக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்!

 G.O 2379- - 24 மாவட்டங்களுக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்!

🔖சென்னை ஆட்சியராக ஜெயரானி –IAS


🔖திண்டுக்கல் ஆட்சியராக விசாகன் -IAS


 🔖திருவள்ளூர் ஆட்சியராக ஆல்பி ஜான் வர்கீஸ் -IAS


🔖விழுப்புரம் ஆட்சியராக மோகன் நியமனம் -IAS



🔖புதுக்கோட்டை ஆட்சியராக கவிதா ராமு -IAS


🔖தஞ்சை ஆட்சியராக தினேஷ் பொன்ராஜ் -IAS


🔖நாகை ஆட்சியராக அருண் தம்புராஜ்,  -IAS


🔖கள்ளக்குறிச்சி ஆட்சியராக ஸ்ரீதர் நியமனம். -IAS


🔖விருதுநகர் ஆட்சியராக மேகநாத் ரெட்டி, -IAS


🔖தேனி ஆட்சியராக முரளிதரன், -IAS


🔖செங்கல்பட்டு ஆட்சியராக ராகுல் நாத், -IAS

 

🔖தேனி ஆட்சியராக முரளிதரன் நியமனம் -IAS


 🔖விழுப்புரம் ஆட்சியராக மோகன், -IAS


🔖வேலூர் ஆட்சியராக குமரவேல் பாண்டியன், -IAS


🔖திருவண்ணாமலை ஆட்சியராக முருகேஷ், -IAS


 🔖திருப்பத்தூர் ஆட்சியராக அமர் குஷவா நியமனம். -IAS


🔖நாமக்கல் ஆட்சியராக ஷ்ரேயா சிங், -IAS


🔖கோவை ஆட்சியராக சமீரான் -IAS


🔖திருப்பூர் ஆட்சியராக வினீத் -IAS


🔖அரியலூர் ஆட்சியராக ரமண சரஸ்வதி நியமனம்-IAS

No comments:

Post a Comment