அதன்படி
தபால் சேவைகள் மசோதா, பழங்கால நினைவுச் சின்னங்கள் திருத்த மசோதா, சர்வதேச நிதியம் மற்றும் வங்கி மசோதா,...
தற்காலிக வரி வசூல் மசோதா, தேசிய கூட்டுறவு பல்கலைக்கழக மசோதா, தேசிய பல் ஆணைய மசோதா,...
தேசிய செவிலியர் ஆணைய மசோதா, மருந்துகள் மற்றும் மருத்துவ சாதனங்கள் மசோதா, ...
பிறப்பு மற்றும் இறப்பு பதிவு திருத்த மசோதா, ஜம்மு காஷ்மீர் இட ஒதுக்கீடு திருத்த மசோதா,...
திரைப்படம் சட்ட திருத்த மசோதா, பத்திரிகை பதிவு மசோதா உட்பட பல்வேறு மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட உள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது..
No comments:
Post a Comment