திருவள்ளூர் மாவட்டத்திற்கு 29ஆம் தேதி உள்ளூர் விடுமுறை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Wednesday, June 26, 2024

திருவள்ளூர் மாவட்டத்திற்கு 29ஆம் தேதி உள்ளூர் விடுமுறை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

திருவள்ளூர் மாவட்டத்திற்கு 29ஆம் தேதி உள்ளூர் விடுமுறை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு 

 ஆடிக்கிருத்திகை ஜூலை 29 உள்ளூர் விடுமுறை 

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு 

திருத்தணி முருகன் கோவிலில் ஜூலை 29 ம் தேதி ஆடிக்கிருத்திகை திருவிழா நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அன்று திருவள்ளூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் உத்தரவிட்டுள்ளார். 

இந்த விடுமுறையை ஈடுசெய்யும் வகையில், ஆகஸ்ட் 10ம் தேதி வேலை நாளாக செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment