இணைய வழியில் இலவச தமிழ்நாடு முதலமைச்சரின் திறனாய்வு தேர்வு பயிற்சி - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Wednesday, June 5, 2024

இணைய வழியில் இலவச தமிழ்நாடு முதலமைச்சரின் திறனாய்வு தேர்வு பயிற்சி

 இணைய வழியில் இலவச தமிழ்நாடு முதலமைச்சரின் திறனாய்வு தேர்வு
பயிற்சி 

கல்வி உதவித்தொகை தேர்வு:

தமிழ்நாடு முதலமைச்சரின் திறனாய்வு தேர்வு ஜூலை 2024

கல்வி தகுதி: அரசு பள்ளியில் 2024-2025 படிக்கும் 11ஆம் வகுப்பு அரசு பள்ளி மாணவர்கள்

WhatsApp குழுவில் இணைய:

https://chat.whatsapp.com/LljLTprxdPI7PyAIWKEvWc

தேர்வு நாள்:21.07.2024

ஞாயிற்றுக்கிழமை

பாடப்பகுதி:

ஒன்பதாம் வகுப்பு மற்றும் பத்தாம் வகுப்பு... கணிதம்,  அறிவியல், மற்றும் சமூக அறிவியல்

வினாத்தாள் வடிவமைப்பு

1. முதல் தாள் :கணிதம் 60 வினாக்கள் (MCQ)

நேரம் :10.00AM to 12Noon(2hours)

2. இரண்டாவது தாள்: அறிவியல் மற்றும் சமூக அறிவியல்( 60 வினாக்கள்..MCQ)

நேரம் :02.00AM to 04.00 Noon(2hours)

கல்வி உதவித்தொகை:

ஆண்டிற்கு ரூபாய் 10, 000 (இளநிலை பட்டப்படிப்பு வரை Total Rs 50000)

 பயனாளிகள்: 

500 ஆண்கள் 

500 பெண்கள் (இட ஒதுக்கீட்டின் அடிப்படையில்)

Website: www.dge.tn.gov.in

1.அப்ளிகேஷனை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

2 தேர்வு கட்டணம் 

ரூபாய் 50

3. அப்ளிகேஷனை பூர்த்தி செய்து அத்துடன் தேர்வு கட்டணமாக ரூபாய் 50 பள்ளி தலைமை ஆசிரியர் அவர்களிடம் ஒப்படைக்க வேண்டும்

கால நிர்ணயம்: 11.06.24 முதல் 26.6.2024 வரை

WhatsApp Group

தங்களுக்கு தேவையான பாடக்குறிப்புகள், மாதிரி வினாத்தாள்கள், தேர்வுத்துறை அறிவுரைகள், கல்வி தொலைக்காட்சி வீடியோக்கள், மணற்கேணி வீடியோக்கள் இணைய வழி பயிற்சி அனைத்தும் குழுவில் பகிரப்படும்.

நம் குழுவில் பயின்ற மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற்று வருகிறார்கள்

மேலும் விவரங்களுக்கு

ஒருங்கிணைப்பாளர்

எஸ் சிவக்குமார் 

முதல்வர் (பணி நிறைவு) மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் காஞ்சிபுரம் மாவட்டம்

கைபேசி எண்:6383690730

No comments:

Post a Comment