அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் நியமிக்கப்பட்டுள்ள Hitech lab - Admin cum instructors பணியாளர்களுக்கு பொறுப்பு - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Tuesday, June 25, 2024

அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் நியமிக்கப்பட்டுள்ள Hitech lab - Admin cum instructors பணியாளர்களுக்கு பொறுப்பு

*Hitech lab - Admin cum instructors*

அனைவருக்கும் வணக்கம், 

*மாநில திட்ட இயக்குநர் அவர்களது ஆணையின்படி*

அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் நியமிக்கப்பட்டுள்ள Hitech lab - Admin cum instructors பணியாளர்களுக்கு கற்பித்தல் பணி வழங்கக்கூடாது. 

அவர்கள் பணியேற்றுள்ள பள்ளிகளில் தலைமை ஆசிரியர் வசம் உள்ள மடிக்கணினியை பணியாளர்களுக்கு ஒப்படைக்க வேண்டும். 

ஒவ்வொரு ஒன்றியத்திலும் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள பணியாளர்களுக்கு 27.6.24 அன்று கூட்டம் நடத்தி அவர்களது பணி மற்றும் பொறுப்புகளை கூற வேண்டும். 

தங்கள் ஒன்றியம் சார்ந்து ஆசிரியர் பயிற்றுநர் மற்றும் மேற்பார்வையாளர்கள் தொலைபேசி எண்களை பணியாளர்களுக்கு வழங்க வேண்டும்.

No comments:

Post a Comment