Acknowledgement Slip வைத்து ஆதார் எண்ணை கீழ்கண்ட முறையில் பெறலாம். - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Thursday, January 25, 2018

Acknowledgement Slip வைத்து ஆதார் எண்ணை கீழ்கண்ட முறையில் பெறலாம்.

Acknowledgement Slip வைத்து ஆதார் எண்ணை கீழ்கண்ட முறையில்
பெறலாம்.
தேவையானவை:
Acknowledgement Slip
Acknowledgement Slip ல் உள்ள மொபைல் எண் வைத்திருப்போர் உடன் இருக்க வேண்டும்
Website address..
தளத்தில் கேட்கப்படும் தகவல்களை உள்ளீடு செய்தபின் Get one time password ஐ கிளிக் செய்யவும்.
பிறகு confirm ஐ கிளிக் செய்யவும்
இப்போது உடன் இருப்பவரின் mobile எண்ணிற்கு OTP வரும்.
இந்த OTP ஐ உள்ளீடு செய்தால் ஆதார் எண்
PDF format ல் டவுன்லோடு ஆகிவிடும்.
பிறகு pdf file ஐ open செய்ய password கேட்கும்.
Password ற்கு அந்த மாணவரின் பெயரில் முதல் நான்கு எழுத்தும் அடுத்து பிறந்த வருடமும் கொடுத்தால் file open ஆகிவிடும்.
Example:
பெயர்: RAMAN
பிறந்த வருடம் :1986
Password
RAMA1986
இவ்வாறு ஆதார் எண்ணை ஆதார் மையம் சொல்லாமலேயே பெற்றுக்கொள்ளலாம்.
NOTE: எந்த மொபைல் எண் Acknowledgement slip ல் உள்ளதோ அந்த மொபைல் எண் வைத்திருப்போர் அருகில் இருக்க வேண்டும். அப்பொழுது தான் OTP எண் உள்ளீடு செய்ய முடியும்.

No comments:

Post a Comment