தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை– 2018 | இவ்வாண்டு பொறியியல் கலந்தாய்வு சேர்க்கை முழுமையாக இணையதளத்தின் மூலம் நடக்கவிருக்கிறது. விண்ணப்பம் பதிவு செய்தல்,விண்ணப்பத்திற்கானபணம் செலுத்துதல்.. முழு விவரம் . - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Thursday, April 5, 2018

தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை– 2018 | இவ்வாண்டு பொறியியல் கலந்தாய்வு சேர்க்கை முழுமையாக இணையதளத்தின் மூலம் நடக்கவிருக்கிறது. விண்ணப்பம் பதிவு செய்தல்,விண்ணப்பத்திற்கானபணம் செலுத்துதல்.. முழு விவரம் .

தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை– 2018 | இவ்வாண்டு பொறியியல் கலந்தாய்வு சேர்க்கை முழுமையாக இணையதளத்தின் மூலம் நடக்கவிருக்கிறது. விண்ணப்பம் பதிவு செய்தல்,விண்ணப்பத்திற்கானபணம் செலுத்துதல்.. முழு விவரம் .
தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை– 2018 12-வதுவகுப்பு இறுதித்தேர்வு எழுதிமுடிக்கும் மாணவர்கள் கவனத்திற்கு இவ்வாண்டுபொறியியல் கலந்தாய்வுசேர்க்கைமுழுமையாக இணையதளத்தின் மூலம் நடக்கவிருக்கிறது. 
விண்ணப்பம் பதிவுசெய்தல்,விண்ணப்பத்திற்கான பணம் செலுத்துதல்,கலந்தாய்விற்காக உங்களுக்கு விருப்பமான கல்லூரி மற்றும் பாடப்பிரிவுகளை வரிசைப்படி பதிவுசெய்தல், இட ஒதுக்கீடுசெய்தல், இட ஒதுக்கீட்டு ஆணையைப் பெறுதல் ஆகியஅனைத்தும் இணையதள மூலமாகவே நடைபெறும்.
தமிழ்நாடுபொறியியல் சேர்க்கையின் இணையதளத்தை உங்கள் வீட்டிலிருந்தோ, அல்லது வேறு எங்கிருந்து வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். ஆயினும் மாணவர்களின் நலன்கருதிதமிழ்நாடுபொறியியல் சேர்க்கை உதவிமையங்கள்  (மாவட்டத்திற்குகுறைந்ததுஒன்றுவீதம்)நிறுவப்பட்டுள்ளன. இந்தஉதவிமையங்கள் மூலம் நீங்கள் இணையஉதவிமற்றும் சேவைகளை இலவசமாகப் பெறலாம்.

No comments:

Post a Comment