திருச்சியில் *கல்வியாளர்கள் சங்கமம்* சார்பில் நடைபெறும்
அடையாளப்படுத்துங்கள்
*கோடையில் அவர்களை கொண்டாடி மகிழ்வோம்*
திருச்சியில் கல்வியாளர்கள் சங்கமம் சார்பில் நடைபெற உள்ள
#நம்மால்முடியும் நிகழ்வில்
#பள்ளிவளர்ச்சி
#பங்களிப்பு
#கட்டமைப்பு
#சமூகப்பங்கேற்பு
#தனித்திறமை
#மாணவர்முன்னேற்றம்
இவைகளில் சிறப்புடன் திகழும் #75ஆசிரியர்கள் விருந்தினர்களால் விருது வழங்கி பெருமைப்படுத்தப்பட உள்ளனர்..
#அடையாளப்படுத்துங்கள் செயல்பாடுகளோடு...
*கோடையில் அவர்களை கொண்டாடி மகிழ்வோம்*
வாட்ஸ் அப் செய்யுங்கள்
9994119002
மின் அஞ்சல்
sigaramsathish@gmail.com
முதல் பட்டியல் வெகுவிரைவில்......

No comments:
Post a Comment