2018-19ம் கல்வியாண்டில் கல்வி தகவல் மேலாண்மை முறைமை (EMIS-WEBSITE) இணையதளத்தில் அனைத்துவகை பள்ளி மாணவர் விவரங்களை பதிவேற்றம் செய்தல் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Monday, July 2, 2018

2018-19ம் கல்வியாண்டில் கல்வி தகவல் மேலாண்மை முறைமை (EMIS-WEBSITE) இணையதளத்தில் அனைத்துவகை பள்ளி மாணவர் விவரங்களை பதிவேற்றம் செய்தல்

2018-19ம் கல்வியாண்டில் கல்வி தகவல் மேலாண்மை முறைமை (EMIS-WEBSITE) இணையதளத்தில் அனைத்துவகை பள்ளி மாணவர் விவரங்களை பதிவேற்றம் செய்தல்
அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கவனத்திற்கு,
2018-19ம் கல்வியாண்டில் கல்வி தகவல் மேலாண்மை முறைமை (EMIS-WEBSITE) இணையதளத்தில் அனைத்துவகை பள்ளி மாணவர் விவரங்களை பதிவேற்றம் செய்தல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி உடனடியாக EMIS சார்பான உள்ளீடுகளை முடித்திட அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.


முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.

No comments:

Post a Comment