கட்டண விவர பலகை வைக்காத தனியார் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை !பள்ளிகல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Friday, July 6, 2018

கட்டண விவர பலகை வைக்காத தனியார் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை !பள்ளிகல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்

கட்டண விவர பலகை வைக்காத தனியார் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை !பள்ளிகல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்
*🔶தனியார் பள்ளிகளில் உள்ளது போல் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு தேவையான வசதிகள் ஏற்படுத்தப்படும் என்று பள்ளிகல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்*
*🔶மேலும் சிறப்பு வகுப்பு என்ற பெயரில் நீட் பயிற்சி தந்தால் தடையின்மை சான்று ரத்தாகும்*
*🔶கட்டண விவர பலகை வைக்காத தனியார் பள்ளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பள்ளிகல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்*

No comments:

Post a Comment