EMIS - School user first entry ( First page entry ) பதிவு செய்யும் போது கவனிக்க வேண்டியவைSchool user first entry ( First page entry ) பதிவுசெய்யும் போதுகவனிக்க
வேண்டியவை !!!1 , தற்போதைய வகுப்பு வாரியானமாணவர்களின் எண்ணிக்கையைஎடுத்துவைத்துக்கொள்ளவும்..2 , உங்கள் கணினி அல்லது மடிக்கணினியைஆன் செய்து Mozila firefox அல்லது Google chrome அல்லது Internet explorer மூலம் EMISபக்கத்தை Login செய்யவும்..3 , Login செய்தவுடன் கீழே காணும் படம் போல்ஒரு பகுதி தோன்றும்...4 , படத்தில் கூறப்பட்ட வழி முறைகளின் படிஒவ்வொரு வகுப்புமாணவர்களின்எண்ணிக்கையை அந்தந்த வகுப்புக்கு உரியகட்டங்களில்நிரப்பவும்..5 , தேவையில்லாத வகுப்புகளில் உள்ளகட்டங்களில் 0 என நிரப்பவும்.( எ.கா..தொடக்கப்பள்ளிகளில் 6 முதல் 12 வகுப்பு வரை உள்ள கட்டங்களில் 0எனநிரப்பவும் )6, அனைத்து விபரங்களும் சரியா என மீண்டும்உறுதி செய்தவுடன் கீழே உள்ள SAVE பட்டனைஅழுத்தவும்..வழங்கிய விவரங்களை Edit செய்துமாற்றியமைக்க இயலாது என்பதை நினைவில் கொண்டு, முழுமையாக சரிபார்த்த பிறகே Save செய்யவும்.ஒரு வேளை வகுப்பு வாரியான எண்ணிக்கையை உள்ளீடு செய்தபின் திரும்பHome Page வந்தால் மீண்டும் மீண்டும் முயற்சி செய்து எண்ணிக்கையைபதிவிட்டால் Normal Page வந்துவிடும்..இதுவே School user first entry ( First page entry ) பதிவு செய்யும்முறைஆகும்..குறிப்பு : இந்த பதிவு மொபைல் அப்ளிகேசனில் School user first entry ( First page entry ) செய்யஇயலாது.Tuesday, July 10, 2018
New
EMIS - School user first entry ( First page entry ) பதிவு செய்யும் போது கவனிக்க வேண்டியவை
About KALVI
Templatesyard is a blogger resources site is a provider of high quality blogger template with premium looking layout and robust design. The main mission of templatesyard is to provide the best quality blogger templates.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment