2000 க்கும் மேற்பட்ட கற்றல் கற்பித்தல் வீடியோக்கள் உள்ளன. ஒன்றாம் வகுப்பு முதல் 12 வகுப்பு வரை உள்ள பள்ளி மாணவர்களு பயனுள்ள வீடியோகள் !!
YOU TUBE- ல் TNSCERT search செய்தால் பயனுள்ள 2000 க்கும் மேற்பட்ட கற்றல்கற்பித்தல் வீடியோக்கள் உள்ளன. ஒன்றாம் வகுப்பு முதல் 12 வகுப்புவரை உள்ள பள்ளி மாணவர்களுக்கும், நம் குழந்தைகளுக்கும் பயனுள்ள பலகாணொளிகள் உள்ளது . பல ஆயிரக்கணக்கான ரூபாய் செலவு செய்து வாங்கி பார்த்தவை தற்போது செலவின்றி அரசின் Youtube தளத்தில் !
Thanks to SCERT.
No comments:
Post a Comment