அண்ணா பல்கலைக்கழகம் தேர்வுகள் ஒத்திவைப்பு - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Sunday, November 18, 2018

அண்ணா பல்கலைக்கழகம் தேர்வுகள் ஒத்திவைப்பு

அண்ணா பல்கலைக்கழகம் தேர்வுகள் ஒத்திவைப்பு
நாளை 19-11-2018  நடைபெற இருந்த அண்ணா பல்கலைக்கழகம் தேர்வு அனைத்தும்  ஒத்திவைப்பு. நாளை நடைபெறும் தேர்வுகள் அனைத்தும் டிசம்பர் 15ம் தேதி ஒத்திவைப்பு அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் அனைத்தும் நாளை நடைபெற இருந்த  அனைத்து தேர்வுகளும் டிசம்பர் 15-ம் தேதிக்கு ஒத்திவைப்பு


No comments:

Post a Comment