திருவாரூர் மாவட்டம் இரண்டாம் பருவத் தேர்வுகள் ஒத்திவைப்பு - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Monday, November 19, 2018

திருவாரூர் மாவட்டம் இரண்டாம் பருவத் தேர்வுகள் ஒத்திவைப்பு

திருவாரூர் மாவட்டம் 10,11, மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இரண்டாம் பருவத்தேர்வு ஒத்திவைக்கப் பட்டுள்ளது. தேர்வு நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும். - முதன்மைக் கல்வி அலுவலர் திருவாரூர்

No comments:

Post a Comment